பாலியல் தொல்லை பறக்கும் விமானத்தில்! இந்தியர் கைது!

இந்தியரான சேர்ந்த பிரபு ராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக வேலை பார்த்து வருகிறார். பிரபு ராமமூர்த்தி லாஸ்வேகாசில் இருந்து டெட்ராய்டுக்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று சென்றார். அவருடன் அவரது மனைவியும் உடன்சென்றுள்ளார். ஆனால் விமானத்தில் ராமமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் தனித்தனியாக இருக்கைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் பிரபு ராமமூர்த்தி தனதருகில் இருந்த 22 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். … Continue reading பாலியல் தொல்லை பறக்கும் விமானத்தில்! இந்தியர் கைது!